சனி, 27 நவம்பர், 2010

மனம் கவர்ந்த korean படங்கள்

My Sassy Girl 

இதுவரை   korean  படங்கள் பார்க்காதவர்கள் முதலில் இந்த படத்தை பார்த்தால்  korean  படங்களை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்படும்.இது ஒரு முழுநீள நகைச்சுவை கலந்த காதல் படம். ஹாலிவுட் படங்களின் மீது மோகம் கொண்டிருந்த கொரியா மக்களை korean  படங்களின் மீது கவனம் ஏற்பட வைத்த படங்களுள் முக்கியமானது இந்த  படம்.

மேலும் தகவல்களுக்கு: Imdb link

புதன், 3 நவம்பர், 2010

எனது கேமரா வண்ணங்கள்

நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக........